tag:blogger.com,1999:blog-4424337700906932554.post6057599016555870788..comments2023-09-20T01:16:47.836-07:00Comments on மக்கள் வணக்கம்!: மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடைமக்கள் குழாம்http://www.blogger.com/profile/08424224789263436799noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4424337700906932554.post-16713272613672358962019-10-22T08:29:16.964-07:002019-10-22T08:29:16.964-07:00ம்ம்ம்ம்Vignesh ram khttps://www.blogger.com/profile/15152396460018033328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-57314620199227340762010-03-08T00:59:47.165-08:002010-03-08T00:59:47.165-08:00மக்கள் தொலைக்காட்சிக்கு வணக்கம், 03 march 2010 முத...மக்கள் தொலைக்காட்சிக்கு வணக்கம், 03 march 2010 முதல் Govt DTH ( free to Air ) முதல் சன் DTH ,Dish DTH வரை ஒளிபரப்பாகவில்லை.நேற்று சந்தனகாடு பார்க்க முடியாமல் போய் விட்டது.மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே பார்ப்பதும் கேட்பதும்.மக்கள் தொலைக்காட்சி...தடை விரைவில் நீங்க வேண்டும்.
http://broadbandforum.in/sun-direct-dth/58062-mega-tv-and-makkal-tv-missing/

http://www.dishtracking.com/forum/makkal-tv-mega-tv-remove-t-7146.html

http://www.dddirectplus.in/2010/03/mega-tv-and-makkal-tv-removed-from-dd-direct-plus-dth/

http://www.saveondish.com/forum/mega-tv-makkal-tv-removed-t-22261.htmlVMhttps://www.blogger.com/profile/15791279170494431018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-7368575951357835072010-02-16T09:08:46.774-08:002010-02-16T09:08:46.774-08:00காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்...காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்கள் சக்த்தியே மக்கள் டி.வி
தடை விதிக்கவே
தட்டிக் களிக்கவோ
முடியாதென்பது
சிங்கள போரினா வாதத்துக்கு
தெரியவில்லை போலும்.....kathal kirukkan santhanhttps://www.blogger.com/profile/11589404679934885991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-48984813794683763192010-02-16T09:07:50.941-08:002010-02-16T09:07:50.941-08:00காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்...காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்கள் சக்த்தியே மக்கள் டி.வி
தடை விதிக்கவே
தட்டிக் களிக்கவோ
முடியாதென்பது
சிங்கள போரினா வாதத்துக்கு
தெரியவில்லை போலும்.....kathal kirukkan santhanhttps://www.blogger.com/profile/11589404679934885991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-26749701316424603072009-05-30T14:01:59.945-07:002009-05-30T14:01:59.945-07:00Tamil Ilainarkalae Naamum Poorathuvom Indiavil n...Tamil Ilainarkalae Naamum Poorathuvom Indiavil nammai Indian entra ninaithargal illai Tamilan AAnathai aar atithalum ketpatharkku AAll illai. Athanal than Mathiya AArasu Namathu inathai Allikka Namathu VariPanathaiye Selavidukirathu.namathu Elath tamilar pooradangal enna ayitru mathiya arasu sevi saykavillai naam indianaka irupathai vida tamilanaka irunthu anathaigal aana namathu inaithai naam kapputruvoom india arasirku naam nalla padam pugadda vendum.

Iraiyanmai,Thaysiya oorumaipadu, Mathiya arrasey Engal Pooratangal oorvalangal, unnaviratham, ethanai pooratangal enna ayitru engalai india kudimakkala (congress) arrasu ninaika villai appadi irukkum poluthu engalukku etharku iraiyanmai thaysiya oorumaipadu, Tamil inaithai kappatra nangal etthanai mayarchikal eduthom athai ellam kandu kollatha (congress) Engal Unarvukal Mathikapadavillai Athanal inimel Nangal thiviravathigal kooda akuvatharkkku vayppukal athikam thiviravathai atiyodu allikka muyantra india aarsu ippolludu tamilarkalai thiviravathikala uuruvakka mayalkirathu (congress) Engal inaithai kappatra enna vendumanalum seya thayar

G.KaliMuthu
muthu_psit@yahoo.in
http://tamil-friends-world.blogspot.comG.Kalimuthuhttps://www.blogger.com/profile/12865016234222387427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-1748824774068011502009-02-26T19:31:00.000-08:002009-02-26T19:31:00.000-08:00நிர்வாகத்தினர்க்கு, ரசிகர்கள் சில நிகழ்ச்சிகளுக்கு...நிர்வாகத்தினர்க்கு, ரசிகர்கள் சில நிகழ்ச்சிகளுக்கு சொல்லும் நல்ல மாற்றங்கள் நீங்கள் உடன் நடைமுறைப்படுத்துவது இல்லை. புதிய நகழ்ச்சிகளைப் பற்றிய புதிய சிந்தனைகளை ரசிகர்களிடம் நீங்கள் பெறலாம். அதைப்போல வலைப்பூவில் வளாகம், முகவரி, சந்தை, மகளிர் நேரம், மலரும் பூமி, எட்டுக்கு எட்டு, சொல்விளையாட்டு, பார்வைகள் பற்றிய கருத்துக்களை பெற வலைப்பூவில் போடவும்சோழன் கொடிhttps://www.blogger.com/profile/09099544343737200138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-2001356019828967162009-02-24T18:10:00.000-08:002009-02-24T18:10:00.000-08:00please read this from top to bottom...விடுதலைப் பு...please read this from top to bottom...

விடுதலைப் புலிகளை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நமது பாச மிகு தலைவர் ராஜ பக்சேவுக்கும் மற்றும் அன்னை சோனியா காந்திக்கும் எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாச மிகு தலைவரே!உம்மைப் போன்று ராஜ தந்திர உக்தியை கையாள்பவர் உலகில் யார் இருக்க முடியும்?.

"விடுதலைப் புலிகளை அழிக்கிறோம்" "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்" "நாட்டை துண்டாக்குபவர்கள்" ...என சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தை அழிக்க சூளுரை கொண்டீர்கள்.

ஒரு வயது குழந்தையானாலும், ஈழத் தமிழனாக இருந்தால் எதிர் காலத்தில் விடுதலைப் புலியாக மாறி நம்மை எதிர்ப்பான் என நினைத்து தமிழ் சிறார்கள் மீது குண்டுகள், ஏறிகணைகள் வீசிக் கொல்லும் தந்திர உக்தியை உலகம் அறியா! தமிழ்ப் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செயச் சொல்லும் பின்னனியும் இதுதானோ!

எமது பாச மிகு தலைவருக்கும்,அன்னை சோனியா காந்திக்கும் நாஙள் விடுக்கும் வேண்டுகோள் இது ஒன்று தான்.....உலகில் கடைசி தமிழ் ஈழ விடுதலைப் புலி அழியும் வரையில் நீஙகள் ஓயக் கூடாது.

ஏனென்றால், விடுதலைப் புலிகள் தன்மானத்தை பெரிதாக மதிப்பவர்கள் போலும்!.அவர்களின் உள்ளத் தீ, அவர்கள் உடலில் பற்றி எரியும் தீயை விட வலிமையனது.அதனால் தான் என்னவோ,தற்கொலைத் தாக்குதலை பயப்படாமல் நிகழ்த்துகின்றனறோ?.மிகவும் கொடுமை.

பாச மிகு தலைவரே! விடுதலைப் புலிகளை அழிக்க நீஙகள் பயன்படுத்தும் ஆயுதஙகள் போதாது! மக்கள் தொலைக்காட்சிக்கு தடை விதிப்பதனால் மட்டும் உண்மையை உலகம் அறிந்து கொள்ளாதா என்ன?

விடுதலைப் புலிகளை அழிக்க ஒரே வழி, "தனித் தமிழ் ஈழம் அமைவதுதான்".இதைவிட அவர்களை அழிக்க ஒரு பெரிய ஆய்தம் உலகில் இருக்க முடியாது.

தனித் தமிழ் ஈழம் அமைந்த மறுகணமே,விடுதலைப் புலிகளை உலகைவிட்டே ஓட்ட முடியும்.தயவு செய்து உடனடியாக அதைச் செய்யுங்கள் பாச மிகு தலைவரே! அன்னை சோனியா காந்தி அம்மையாரே!Anniyanhttps://www.blogger.com/profile/10966655135142032510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-69477229619815501502009-02-24T10:43:00.000-08:002009-02-24T10:43:00.000-08:00நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய எளிதான வழி கொடுக்...நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய எளிதான வழி கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பை க்ளிக் செய்யுங்கள்

http://ezilnila.com/tane/unicode_Writer.htmசோழன் கொடிhttps://www.blogger.com/profile/09099544343737200138noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-55147328261465332162009-02-22T07:07:00.000-08:002009-02-22T07:07:00.000-08:00Sorry for typing in English. Hope to learn to type...Sorry for typing in English. Hope to learn to type in Tamil soon.

There is no doubt that Makkal TV is publishing NEWS without bias.

It is a shame for the srilankan govt. to ban Makkal TV and other Media that broadcast the truth. By doing this they themselves agree that what is being done in the country is not just to be shown to the world.

Let us hope for a dawn in the life of the oppressed Native Tamils.

God bless!

Ann WilsonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-68945829917564766792009-02-20T07:09:00.000-08:002009-02-20T07:09:00.000-08:00மக்கள் தொலைக்காட்சி மக்கள் மனங்களை வென்ற தொலைக்காட...மக்கள் தொலைக்காட்சி மக்கள் மனங்களை வென்ற தொலைக்காட்சி வீரத் தமிழ் பெருமை பேசும் அருமையான தொலைக்காட்சி நம் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டது வருத்தத்துக்குரியது உண்மை பேசும் ஊடகங்கள் மீது எப்போதுமே ஒரு பயம் மக்கள் தொலைக்காட்சி என்றுமே எம் மனங்களை விட்டு அழியாதுSangeethrajhttps://www.blogger.com/profile/18222642035836148820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-17673283019776636862009-02-20T06:07:00.000-08:002009-02-20T06:07:00.000-08:00we from tamil nadu showing our support to our elam...we from tamil nadu showing our support to our elam brothers by

- self immolution
- protest
- meeting
- etc etc
all the efforts were destroyed by our cunning CM.so we need to do something else to save our people in tamil nadu

Dr.Ayya,Ayya Vaiko, Anna thirum:
- Pls collect money, cloths for elam people from tamil nadu public.
- Pls anounce each tamil nadu families should adopt one elam family by providing
* donate blood
* sending tamil Drs.from tamil nadu to serve elam people.
* adopting children
* making marriage with elam people.
*adopting entire family for giving survival for a few years.
*start business at elam for development of elam brothers
*create your political party branch at elam.Megaplayerhttps://www.blogger.com/profile/03049025388354990813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-25026026785145829892009-02-20T05:54:00.000-08:002009-02-20T05:54:00.000-08:00Dear Iyya ramadass avargale,I am belongs to farwar...Dear Iyya ramadass avargale,

I am belongs to farward community but i am one of tamil people in tamil nadu.Initally i though that your party ie., PMK is caste based party and i dont have not good openion on you. But now i am more confident on you because you like person in tamil nadu will always protect us from so called anti tamil people.

I am very much simpathy over PMK, thirumavalavan and Mr.vaiko.

Mr.Vaiko - pls interact with Mr.Ramadass ayia - you are matured leader and make a parternership for comming election.
You have very good future in tamil nadu politics. so utlise this time and make friendship with dr ayya in true sense.

Mr.Dr.Ayya- your true champian Pls speek transperently and join with mr. vaiko.
Mr.thirumavalavan- you r great,
pls cooperate with Mr.vaiko and Dr.ayya for forming tamil team for tamils.

I am fully confident on you all leaders will get good support from tamil people.

you show ur strength thro ur unity and protect our tamil brothers in srilanka.

All leaders have enough time to serve this tamil nadu, pls ignore your selfiness and join together and form one political team and win the election.

we will behind you.

keepit up.

NOte: Mr.kaligar- he is ageold politician(not a true leader) so we will give him retirement.
Ms.JJ- she is from outside tamil nadu, she dont know anything abt tamil people and their feelings.we will keep her outside tamil nadu
sonia- her aragons will end very soon.Megaplayerhttps://www.blogger.com/profile/03049025388354990813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-35969364787672486122009-02-19T22:50:00.000-08:002009-02-19T22:50:00.000-08:00இன்று மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ததின் மூலம் ரா...இன்று மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ததின் மூலம் ராசபக்செய் அரசின் சார்வாதிகாரப்போக்கை உலகிற்கு வெளிக்காட்ட மக்கள் தொலைக்காட்சியும் ஒரு கருவாகியிருப்பதில் நமக்குப் பெருமைதான்...soorya ambatturhttps://www.blogger.com/profile/11302869513971454759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-15897006053387818762009-02-19T18:22:00.000-08:002009-02-19T18:22:00.000-08:00Dr. IYYA avargale,YOU KNOW HOW YOU DID THE MBC PRO...Dr. IYYA avargale,

YOU KNOW HOW YOU DID THE MBC PROTEST in 80's

NOW WHY YOU ARE THINKING TO DO SUCH PROTEST FOR EELAM TAMILS! LIKE THAT! AND STUN THE BOTH GOVTs!

THAT TIME NOTHING WAS THERE WITH US! SO THAT DECISION!
NOW MPs! MLAs! MINISTERs....SO CONSTRAINS

PLEASE THROW ALL CONSTRAINS! WE FIGHT AND WIN EELAM! THEN WE GO TN people FOR 2011 DREAM THEY WILL TAKE GOOD DECISION.

Please read this
http://www.pathivu.com/news/400/54/.aspx

"Gothpaya rajapakse, orders his army to take 'Mulaithivu Womens as their food!(rape) and make indian ocean in the blood of Mulaithivu men"

WHILE ALL ARE DEAD AND RAPED THEN ONLY YOU WILL DO RIGHT DECISION AND PROTEST!!!

BECAUSE I FEEL I HAVE RIGHT TO ASK YOU!

IN MID OF 90's WE PROTESTED BEFORE
SRILANKAN EMBASSAY! THAT TIME WE CAME WITH TODAY's PMK youngster
Secrartery ARUL.

I WAS STANDING LEFT SIDE OF YOU!
WE PUT SLOGANS! my friend tamilarasan(arur) standing RIGHT OF YOU.

!!!!!!!AFTER 10 YEARS also WE ARE IN STANDING IN POSITION !!!!!!!

BE BRAVE!
WE FIGHT AND WIN EELAM!
BELIEVE WE CAN!
I BELIEVE ONE AND ONLY ON YOU

DON't THINK EELAM PEOPLE CAN'T VOTE FOR US!
WE ALL HERE TO VOTE AND KEEP OURASPRIRATIONS 2011.

I REQUEST READERS BRING THING MATTER TO Dr.IYYA.

Thanks
Elancheran kUnknownhttps://www.blogger.com/profile/09330402425069764123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-42986599211522315102009-02-19T17:25:00.000-08:002009-02-19T17:25:00.000-08:00மக்கள் தொலைக்காட்சி மீதான தடை,இலங்கையின் மதிகெட்ட ...மக்கள் தொலைக்காட்சி மீதான தடை,
இலங்கையின் மதிகெட்ட செயல் !
இலங்கை இராணுவத்தின் அடக்கு முறைக்கும் அட்டூழியத்திற்கும் அளவே இல்லை!!!!!

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் அமுத சுரபியாய் தமிழ் நிகழ்ச்சிகளை வாரி வழங்குகின்ற, தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொலைக்காட்சிக்கு மதம் பிடித்த இலங்கை இராணுவத்தினர் விதித்துள்ள தடை ஒரு மதிகெட்ட செயலாகும்.

உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, எழுச்சிக் குரலாக அனைத்து தகவல்களையும் உண்மையாக, நடுநிலயாக யாருக்கும் அஞ்சாது அள்ளித் தருகின்ற ஒரு ஊடகத்திற்குத் தடை விதித்திருப்பது இராணுவத்தின் அட்டூழிய குணத்தையே காட்டுகின்றது.

இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தன்மானமுள்ள தமிழர்கள் எதிர்த்து வருகின்றனர். இது பற்றிய முழுமையான தகவல்களைத் தருகின்ற ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

மனசாட்சியின்றி, காட்டுமிராண்டித்தனமாக சிறுவர்களையும், தாய்மார்களையும், பத்திரிகை செய்த¢யாளர்களையும் கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்தின் மதிகெட்ட செயலை முறியடிக்க வேண்டும் என்றால், மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உலகம் முழுவதும் தடையின்றி போக வேண்டும்.

இலங்கை இராணுவம் விதித்துள்ள இந்தத் தடைக்கெதிராக, அனைத்துலக பத்திரிகையாளர் சங்கமோ அல்லது ஊடகப் பொறுப்பாளர்களோ மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

சிறிலங்கா அரசு படைகளால் மேற்கொள்ளப்படும் இனத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பச்சிளங் குழந்தைகள் மீதான கொலைத் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டும் காணாதது போல் மேற்கத்திய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த செய்தியை, பிபிசி போன்ற நிறுவனங்கள் மணிக்கு ஒரு முறை முதன்மைச் செய்தியாகச் சொல்லி வந்தன.

ஆனால் ஒரு கிழமைக்குள்ளே 500க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்படும் செய்தியை மேற்கத்திய தகவல் ஊடகங்கள் கண்டு கொள்ளவேயில்லை.

ஆகவே, உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான தகவல்களை, துணிச்சலோடு கூறி வருகின்ற மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடரப்பட வேண்டும்.

மக்களின் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

"இத்துடன் என்னுடைய புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்"

தயவு செய்து இச்செய்தியை வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்"

நன்றி

என்.வி.சுப்பாராவ்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பினாங்கு, மலேசியா
email : subbarow@gmail.com
cell : 006-012-5374899
Tel Home : 006-04-6428693gTheebanhttps://www.blogger.com/profile/14350892817372189606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-12223142640498966422009-02-19T17:10:00.000-08:002009-02-19T17:10:00.000-08:00VERY VERY VERY URGENTDr. IYYA AVARGALEPlease read ...VERY VERY VERY URGENT

Dr. IYYA AVARGALE

Please read this
http://www.pathivu.com/news/400/54/.aspx

"Gothpaya rajapakse, orders his army to take 'Mulaithivu Womens as their food!(rape) and make indian ocean in the blood of Mulaithivu men"

Dr.IYYA .....STILL you want to be in the GENOCIDE SONIA GOVT. ???????

Thirumavalan Decalres that TN police trying to split him from
GENOCIDE karunanidi!

DECLARE YOUR POSITION BEFORE TODAY EVENING ITSELF! CLEAR YOUR POSITION!

OTHERWISE YOUR POITICAL ASPIRATIONS '2011' NEVER BECOME TRUEUnknownhttps://www.blogger.com/profile/09330402425069764123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-44063574940090530552009-02-19T09:36:00.000-08:002009-02-19T09:36:00.000-08:00தமிழக முதல்வரே காவல் துறை தங்கள் கட்டுபாட்டில் இரு...தமிழக முதல்வரே காவல் துறை தங்கள் கட்டுபாட்டில் இருந்தும் இது போன்று சம்பவம் நடைபெறுவது அசிங்கம். தயவு செய்து எதிர் கால தமிழகத்தை கருத்தில் கொண்டு முதல்வர் பதவியை இளைஞரிடம் கொடுத்து விட்டு நிரந்தர ஓய்வு எடுங்கள்....தமிழவேள்/TAMILAVELhttps://www.blogger.com/profile/05553186593699707355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-88663355897422064442009-02-19T09:28:00.000-08:002009-02-19T09:28:00.000-08:00February 19, 2009 19:39 ISTSeveral persons, includ...February 19, 2009 19:39 IST

Several persons, including a judge of the Madras High court Justice Arumugaperumal Adityan, were injured in a clash between the police and lawyers on the court premises on Thursday.

Police said some advocates resented police arresting 13 lawyers in connection with the assault on Janata Party president Subramanian Swamy in a court hall on Monday. The trouble broke out when police were attempting to arrest the lawyers and other advocates protested, threw stones and clashed with police, who were posted in strength, in front of the court premises, sources said.

Police made a lathi charge in an attempt to disperse the lawyers. Some advocates lodged a complaint with the judges who came out to inspect the scene.

At that time, Justice Adityan was injured in stone-pelting. Several cars, parked inside the court premises, were damaged and traffic on the busy NSC Bose Road was disrupted.

The Other PressICE - LIMITED EDITIONhttps://www.blogger.com/profile/09158318710063188737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-73450568337101197362009-02-19T09:22:00.000-08:002009-02-19T09:22:00.000-08:00Ilangaiyil Makkal tholaikatchi thadai oru pakkam i...Ilangaiyil Makkal tholaikatchi thadai oru pakkam irukka, chennaiyil thidiir police adi thadi varuthathai kodukirathu. Thamilan endral kevalama, engu sendru valtahalum adi uthai thana, ketka nathi illaiya? Ingu Malaysiavilum athey gethi than, ippolthu tamil nattilum miga mosamaana thotram. Indru makkal tholaikatchiyil chennai uyar niithi mandrathin mun police nadathiya adi tadhiyai kandom, Athirchikullanom. Tmailnattil intha kethi endral matra nattil eppadi. Tamilargal ondrupadamattargala? Otrumaiyaga irunthal thane yarum asaika mudiyathu..Tamilan tamilanai athuvum polis anra porvaiyil irunthu arachagam seithal tail makkal enggu povargal? Puligal ilangaikuu thiivaravathiyaga irukkalam aanal taminattuku eppadi aaga mudiyum. Oru thamilan entah nattil kollapattalum Indiya makkal kothithu elunthu kural kudukka vendama. Porattam thodaratum..Valga Inthiya-Tamil Makkal Sakthi....ICE - LIMITED EDITIONhttps://www.blogger.com/profile/09158318710063188737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-21259757364648516912009-02-19T08:52:00.000-08:002009-02-19T08:52:00.000-08:00BAN on MAKKAL TV ! Its very dangerous. "WHO i...BAN on MAKKAL TV ! Its very dangerous.

"WHO is in BACKGROUND - TAMILS SHOULD REALIZE"
"BAN PRESSURE"
may goes from Sonia, P.Chidabamaram & Narayanan & Co., Karunanidhi & co., Investigation is to be done on this. Recent speaking of chidabamaram in chennai shows that! Because of their political aspirations they did this much now! and also we can except more from this group in near future.

SEE TN TAMILS AND Dr. IYYA avargale,
Today Morning i posted above statements. I am not able sleep because of Tamils sufferings by GENOCIDE of TN govt.,Central Govt., and Rajapakese.

Due to do some intution I told
...Because of their political aspirations they did this much now! and also we can except more from this group in near future....

Today what happened on High Court!
Its purely to control Advocates, ON their PROTEST on EELAM GENOCIDE.
THIS ALL GREAT THINGS ARE HAPPENED BY
"Muthivel Karunanidi RAJAPAKESE".

Again i want to saw ... "they did this much now! and also we can except more from this group in near future...."

So We SHOULD WAKE UP! and ELIMINATE DMK, CONGRESS & ADMK from TN soil.
OTHERWISE this group will do GENOCIDE ON TN Tamils !Unknownhttps://www.blogger.com/profile/09330402425069764123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-71034402926154188842009-02-19T08:18:00.000-08:002009-02-19T08:18:00.000-08:00காவல்துறையின் வன்முறைவெறியாட்டம் காணொளிhttp://tami...காவல்துறையின் வன்முறைவெறியாட்டம் காணொளி
http://tamiltube.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-83992314221028546762009-02-19T08:17:00.000-08:002009-02-19T08:17:00.000-08:00TAMILNADU KAAVAL TURAI OLIGA!!!!! MAKKAL TOLAKKATC...TAMILNADU KAAVAL TURAI OLIGA!!!!! MAKKAL TOLAKKATCI VALARGA!!!!nithahttps://www.blogger.com/profile/17332926373031822171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-28067412175007785492009-02-19T08:08:00.000-08:002009-02-19T08:08:00.000-08:00This comment has been removed by a blog administrator.ஊருக்கு உழைத்திடல் யோகம்https://www.blogger.com/profile/07058778717219627442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-60152564190560291272009-02-19T08:04:00.000-08:002009-02-19T08:04:00.000-08:00FromInternational Organization for human rights pr...From
International Organization for human rights protection
Tamilnadu state committee

To
Makkal tv
The police giving protection of public life andTproperties, that police give do illegal activities aganist the public and media especially makkal tv. The police acted just like a criminal . this type of activities are aganist the humanrights. the organisation are very strongly objecting this activities.iohrphttps://www.blogger.com/profile/17151484812002297345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4424337700906932554.post-61739572925961231762009-02-19T07:40:00.000-08:002009-02-19T07:40:00.000-08:00This comment has been removed by the author.Jaafarhttps://www.blogger.com/profile/09897213219530648178noreply@blogger.com