Thursday, September 25, 2008

8 comments:

Anonymous said...

மீட்டெடுப்பு என்று குறிப்பிட்டால் போதாதா? அதென்ன மறுமீட்டெடுப்பு!

: Admin said...

முன்றண்டு கடந்த உங்கள் சேவை தமிழுக்கு ஒரு சேவை , தமிழனுக்கு ஒரு சேவை . உங்கள் ஊடக தொண்டு மேலும் பல சிறப்பு பெற்று வாழியவே.
ஒரு பணிவான வேண்டுகோள் மக்கள் தொலைக்காட்சி நேரலை இணையம் வழி தமிழர்கள்ளுக்கு செயல்படுத்துங்கள் .

சிங்கப்பூருக்கு தமிழை கொன்டு வாருங்கள் (starhub) என்னும் ஊடக தரகர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் .

மிக்க நன்றி .
உதயகுமார் ,
சிங்கப்பூர்.

தமிழ் அகராதி said...

மக்கள் தொலைக்காட்கியில் சில தமிழ் சொற்கள் பயன்படுத்தாமல் ஆங்கிலச் சொற்களே பயனாகின்றன:

மஞ்சள் முள்ளங்கி - கேரட்
பூக்கோசு - காலிபிளவர்
அரத்திப்பழம் - ஆப்பிள்
செங்கிழங்கு - பீட்ரூட்
வான்குடை - பாரசூட்
நகுதிறம் - காமிக்ஸ்

கீழ்க்கண்டவற்றுக்கெல்லாம் வேறு சொற்கள் பயனாகின்றன:
கூடுந்து க்கு பதிலாக மூடுந்து
சீருந்து க்கு பதிலாக மகிழுந்து (car)

தமிழ் கிழமைகள்:
அறிவன்கிழமை க்கு பதிலாக புதன்கிழமை

தமிழ் மாதங்களின் பெயர்கள் பயனாகுவதில்லை.

சித்திரை, வைகாசி போன்ற பெயர்கள் ஸமஸ்கிரத மொழி பெயர்கள்.

முறையான தமிழ் சொற்கள் பயன்படுத்தினால் நன்று.

ராஜ்
தொழில்நுட்பம் இணையம்
www.thozhilnutpam.com

நந்திவர்மன் said...

...

thileepan rajamnickam said...

i want to set the song 'vaalka tamil moli' as my dialler tune.
what i do?

Cuddalore J. Shanthakumar said...

please telecast the half an hour video which was watched by the political leaders about tamil eelam war.

Unknown said...

We resident of Gulf get back to home after work only after 7 - 7.30. Pls. shift the one hour useless program to some other time so we also can watch some useful program

Cuddalore J. Shanthakumar said...

please change the word "PRESS" in makkal tv vehicle and do write it in tamil.tamil words had to be followed everywhere know.