Monday, September 22, 2008

மூன்றாம் ஆண்டு சிறப்பு மலர் - 2008

To Download..,

3 comments:

இ.இசாக் said...

மக்கள் தொலைக்காட்சி குடும்பத்திற்கு
அன்பிற்கினிய வாழ்த்துகள்..
தொடங்கப்பட்ட நோக்கத்திலிருந்து மாறாமல்
பணியாற்றுகிற தங்களின் தமிழ்ச்சமூகத்திற்கான சேவை
முடிவுறாமல் தொடரட்டும்.
3 ஆண்டு மலர் படிக்க கிடைத்தது
மக்கள் பற்றிய பல செய்திகளை அறிய முடிந்தது.
வலைப்பூ முயற்சி பாராட்டுக்குரியது.
மக்கள் தொலைக்காட்சி வலைப்பூவை தமிழ்மணத்தில் இணையுங்கள்.
ஏற்கெனவே மக்கள் தொலைக்காட்சிக்காக ஆர்குட் சமூகம் உருவாக்கினேன்
துபாய் அரசு அத்தளத்தை தடை செய்திருப்பதால்
என்னால் தொடர்ந்து இயக்க இயலவில்லை.

மக்கள் பணி வெல்லட்டும்

அன்புடன்
இசாக்
ஒருங்கிணைப்பாளர்
துவக்கு இலக்கிய அமைப்பு
இயக்குநர்
தமிழ் அலை ஊடக உலகம்

இ.இசாக் said...

http://www.orkut.com/Main#Community.aspx?cmm=26921866

http://www.iishaq.blogspot.com

Unknown said...

மக்கள் தொலைக்காட்சி, தமிழ் நாடு அரசு, பிற நிறுவனங்கள் பயன்படுத்து தமிழ்ச் சொற்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.

தமிழ் நாடு அரசு புதிய கண்டுப்பிடிப்புகளுக்கு "காப்புரிமை" எனப்படும் சொல்லைப் பயன்படுத்துவர். நூல், திரைப்படம் ஆகியப் படைப்புகளை "பதிப்புரிமை" எனப்படும் சொல்லைப் பயன்படுத்துவர். ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கும் காப்புரிமை எனப்படும் சொல்லையே பயன்படுத்துகின்றன. ஆனால் மக்கள் தொலைக்காட்சியிலேயே வந்த ஒரு அறிவியல் நிகழ்ச்சியில் இதே சொல் "இக்கண்டுப்பிடிப்புக்குக் காப்புரிமைப் பெற்றார்" என வாசகமும் இடம்பெற்றது.

இதே போல் நிறைய தமிழக அரசு ஆவணங்களில் Van எனப்படும் சொல்லிற்கு "கூடுந்து" எனப்படும் சொல் அளிக்கப்படுகிறது. மக்கள் தொலைக்காட்சியில் இதே சொல்லிற்கு "மூடுந்து" எனவே அழைக்கப்படுகிறது.

தமிழைத் தூயப்பயப்படுத்தும் உள்நோக்கத்தை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். ஆனால் இத்தகைய முரண்பாடான சொல் புழக்கத்தால் தமிழ் மொழிக்கு நன்மையோடுத் தீங்கு தான் விளைவிக்கிறது. தமிழ் சொற்கள் ஒருதரமாக இல்லாமல் முரண்பாட்டுச் சொற்களின் தவறானப் பயன் முறையானப் போக்கு அல்ல.