Wednesday, March 4, 2009

மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


மார்ச் 8 - மகளிர் நாள் அன்று மக்கள் தொலைக்காட்சி பெண்களை மையமாக வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் வழங்குகிறது.


காலை பெண்கள் நாகசுரம் வாசிக்க இசையோடு தொடங்குகிறது மக்கள் தொலைக்காட்சியின் மகளிர் நாள் நிகழ்ச்சிகள். பெண்களுக்கு தமிழில் வந்து கொண்டிருக்கும் அவள் விகடன், சினேகிதி, பெண்ணே நீ, மங்கையர் மலர் முதலான பெண்கள் பத்திரிக்கைகளை ஆய்வு பார்வையோடு நோக்கும் பெண்கள் இதழ்கள் ஒரு பார்வை, பெண்களின் பெருமைகளை பேசும் பெண்கள் கவியரங்கம் 'பெண்மை போற்றுதும்', மகளிர் நாள் சிறப்பையும் மகளிர் உரிமைகளையும் பகிர்ந்து கொள்ளும் நேரலை நிகழ்ச்சி, தங்கள் சொந்த முயர்சியால் மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற பெண்களின் வாழ்கையை பதிவு செய்யும் பெண்ணால் முடியும் , குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் என்ன பாடுபடுதுகின்றது என்பதை சித்தரிக்கும் ஈரானிய திரைப்படம் லைலா,

பெண்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கல்லூரி கொண்டாட்டம்.


துணை நடிகைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்யும் கறுப்பு வெள்ளை என்று பல நிகழ்ச்சிகள் மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகின்றன.


ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களின் வாழ்க்கையை பிரதிபளிப்பதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் இருக்கலாம் .

5 comments:

சோழன் said...

வாழ்க மக்கள் தொலைக்கட்சி,தமிழ் மக்கள் என்றும் காதல் மகளிரை ஒடுக்கி வாழிந்தது இல்லை.ஆரிய புகை மூட்டத்தால் சற்று மயங்கிக் கிடப்பதை,மக்கள் தொலைக்காட்சி வினை யுக்கியாக மறி இனத்தை மீட்க வந்திருக்கிறது . நன்றி!!!! ,,,,,,,,,,,

Jasmine said...

Commendable Programme.......You did not had any other choice except Mrs. Puliyur Saroja, for the "Oorholam" programme? There were so many like Krishnammal Jagannathan, Chinna Pillai...........Instead of a programme about Indira Gandhi who had a good back up because of Nehru Family you could have done a programme about Aang San Su Kyi......

Maha said...

Important !http://rmmaha.blogspot.com/2009/04/review-of-sri-lankan-tamilian-killings.html

senthilkumar said...

need of Dr.loganayagi..
she gave good advices to the people and its too better to know her perticulars such as contact info.

ramalingam said...

வணக்கம் நொடிக்கு நொடி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் நடத்தும் செய்கை பார்த்தால் மிகவும் கேவலமாக இருக்கிறது எல்லா நிகழ்சிக்கும் வேறு ஆட்கள் கிடையாதா !!!!பொது மக்கள் இதை பார்த்தாலே வேறு தொலைகாட்சிக்கு மாற்ற வேண்டி இருக்கிறது ,புதிய தலைமுறை ,பாலிமர் நடத்தும் மக்களுகாக ,நேர் பட பேசு ,அக்னி பரீட்சை போன்ற நிகழ்ச்சியை போல நீங்களும் ஏன் நடத்தகூடாதா தேர்தல் நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சி நடத்த இம்மாதிரியான தொகுப்பாளர் எடுத்துவிட்டு ,சிறந்த முறையில் நடத்த வேண்டும்