Saturday, March 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!
6 comments:
ஒரு படை வீரனின் காதல் வலி, தாயை பார்த்தவுடன் ஒரு நிமிடதில் பிரியும் வலி, போரினால் மக்கள் படும் அவலம் என போரினால் மக்கள் படும் அவதிகளை நன்றாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இதே போன்று ஈழத்தில் நடக்கும் போரால் நம் மக்கள் படும் அவதிகளை அருமையாக படம் எடுக்க வேண்டும். நம்மவர்கள் முயல்வார்களா? குத்து பாட்டுக்களை வைத்தே நீண்டகாலம் படம் எடுத்து சாதனை படைத்தவர்கள் என் ஆஸ்கார் விருது கிடைக்கலாம் இவர்களுக்கு.
Please read this blog created by me...
http://rmmaha.blogspot.com/2009/04/review-of-sri-lankan-tamilian-killings.html
paarungal http://pattalimakkalkatchi.blogspot.com
ஜெயா தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:
ஜெயா தொலைக் காட்சியில் மருத்துவர் ராமதாசு- கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு:
இன்று (04-மே-09) இரவு, இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு, மருத்துவர் ராமதாசின் - "உங்கள் கேள்விக்கு பதில் என்ன?" கேள்வி பதில் நேரடி ஒளிபரப்பு: உலக தமிழர்கள் , அரசியல், கலை, பண்பாடு மற்றும், உலக தமிழர்களின் பிரச்சனைகளை பற்றிய கேள்விகளை நேரடியாக மருத்துவர் ராமதாசிடம் கேளுங்கள்.
உலக தமிழர்களே , ஜெயா தொலைக் காட்சியில் இந்த நேரடி நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள்
http://pattalimakkalkatchi.blogspot.com/
Makkal tv is the best tamil channel at present. The world cinema section is unique and a must-see for all...Thanks
Do visit my blogspot at
a continuation of the previous posts:
http://rmmaha.blogspot.com/2009/11/review-of-sri-lankan-killings-part-3.html
http://rmmaha.blogspot.com/2009/11/review-of-sri-lankan-killings-part-4.html
Post a Comment