Subscribe to:
Post Comments (Atom)
பொழுதைத் திருடும் தொலைக்காட்சியல்ல இது... தமிழின் அனைத்து அடையாளங்களையும், தமிழனின் அடையாளங்களையும் மறுமீட்டெடுத்து, அறிவால், இரசனையால், சிந்தனையால், பொருளாதாரத்தால், வாழ்க்கை முறைகளின் முதிர்ச்சியால்... உலக உயரத்தில் ஓர் இனத்தை உட்கார வைக்கும் முயற்சி.. மக்கள் தொலைக்காட்சி-இது தமிழ் கூறும் நல்லூடகம்!
6 comments:
வாழ்க வாழ்க
Am surprised at the fact why there is no updates on 2010 in this blog ?
Hope in the coming days this blog need to be live & active.
My wishes to the entire Makkal TV team
Anbudan...
Karthik
மக்கள் தொலைகாட்சி மென்மேலும் வளர்ந்து மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள். சென்ற ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பான "இளம் கவியரசு" நிகழ்ச்சியை தங்களது youtube சேனலில் பதிவேற்ற வேண்டுகிறேன்.
நமது மக்கள் தொலைக்காட்சியை இலவச டிடி டைரக்ட் ல் ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை பொதிகை மட்டுமே தமிழில் காணமுடிகிறது.
Post a Comment