Thursday, August 28, 2008

முதல் பூ...

மக்கள் வணக்கம்.


மக்கள் தொலைக்காட்சியைப் பற்றிய பல சுவையான தகவல்களை அறிந்து கொள்ள இந்த வலைப்பூவைத் தொடர்ந்து பாருங்கள்.


நன்றி.
மக்கள் குழாம்.

5 comments:

நிஜாம் கான் said...

அன்புடையீர் உங்கள் அனைவரின் மீது அந்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்., உலகத்தமிழர்களின் இல்லத்திரை 3ம் ஆண்டு கொண்டாடுகிறது என்பது மிக்க மகிழ்ச்சி.என்னுடைய ஆலோசனைகள் சில. * ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் திரைப்படங்களை தமிழ் பேச வைத்தால் இன்னும் சிறப்பு * காதோடு காது, புதிய கோணங்கிகள் ஆகியவர்கள் சனி மட்டுமின்றி ஞாயிறும் வரலாமே * 8/8 ல் விடாது கருப்பனை தனியாக அரைமணி நேரம் வரச்செய்யலாம் * சந்தனக்காட்டை காலை நேரத்தில் மறுஒளிபரப்பு செய்யலாம் *செய்திகளுக்கு முன் 00:00:49 இவ்வாறு உள்ள நேரக்காட்டியை 07:59:00,09:59:00 இப்படி மாற்றலாம். * வின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய செய்திகளும் நிஜங்களும் நிகழ்ச்சிக்கு உள்ள விறுவிறுப்பு,அதிரடி "பார்வைகள்"க்கு இல்லை. *வில்லும் சொல்லும் விடியற்காலையோடு போய்விடுவது ஏமாற்றம்.* ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிரிப்பு நிகழ்ச்சி ரசிக்கும் படி இல்லை. *சொல்விளையாட்டு,பட்டாம்பூச்சி, செய்திகள்,8/8,வில்லும் சொல்லும், மிக அருமை.காதோடு காது, புதிய கோணங்கிகள்,விடாது கருப்பன் மிக மிக மிக அருமை*ஆக மக்கள் தொலைக்காட்சி மேலும் மாண்புற வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்களின் தமிழ்ப் பணி. குறையிருந்தால் nijamtimes@yahoo.co.in .நன்றி.
அன்புடன் ரெ.நிஜாம்கான்

Devi anand gokhale said...

Great...
Really great...
I pray the god almighty for your more progress.
By the way...
I am working in Saudi arabia. Here too much tamilians are working. But due to our working time in week days.. we are missing a lot of good programs (informative & inspirational). So, i request you to re-telecast the program which you are telecasting in India at day time after the Indian time 10.00 pm. Hope you will do this for the abroad Tamilans.
Wish you all the best.
May God bless you all.

தமிழவேள்/TAMILAVEL said...

Congratulations makkal thollaikattchi
3rd year anniversary.

Every programs very useful.
Everyday i am watching Makkal News.

TNTJ Community Service said...

Thaufeeque from Saudi Arabia,
My best wishes to Makkal TV, to-day's modern culture and wasting our valuable times for entertainment, it is a best alternative of Makkal TV which inspires us and uses our leisure time for valuable things.
Especially, in the gulf, we have lot of Tamil people who are watching Makkal TV. You should consider us also and re-telecast some important programmes for us. Unfortunately, you doesn't cover any programme for Muslims! please cover some Muslim programmes also for us!
I wish and pray the almgihty Allah, for the success of Makkal TV and in the coming days we will celeberate silver, Golden & Diamond Jubilee years!
Kind regards,
Thaufeeque - Saudi Arabia

ச.முத்துவேல் said...

மக்கள் தொலைக்காட்சியின் 3 வது ஆண்டு துவக்கம், எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.சிந்திக்க ஒரு சின்னத்திரை,அது மக்கள் தொலைக்காட்சிதான்.கடந்த 2 வருட என் படைப்பார்வத்தில் ம.தொ.க்கு பெரும் பங்குண்டு என்பதை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.தமிழ் பேசு தங்கக்காசு நிகழ்ச்சியியிலும் முழு வெற்றி (6 தங்கம்,6 வெள்ளி) பெற்றேன்.மக்கள் தொலைக்காட்சிக்கு என் அன்பும்,ஆதரவும்,வாழ்த்துகளும் .
வரப்புயர நீர் உயரும்...என்ற பாடல்
மக்கள் தொ.கா.யின் அரும்பணிகளூக்கு பொருந்தும்.நன்றியுடன்
ச.முத்துவேல்.