Wednesday, February 18, 2009

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் தடை


மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை , பலவிதமான அமைப்புகளும் பாராட்டியுள்ளன .ஊடக நெறியை மீறாமல் உலகத்தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கிறோம் .

இந்நிலையில் , இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால் , இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது .

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் ராணுவத்தினர் விதித்துள்ள தடை , உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும் , ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி . ஊடக சுதந்ததிரத்தின் குரல் வளையை நெரித்து வரும் இலங்கை அரசின் சர்வதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது .

இலங்கையில் தமிழ்ர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர் . இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி .பி .சி . உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கிகப்பட்டுள்ளது .

இலங்கையில் அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் சான்றாகும் .

இலங்கையில் ராணுவ கட்டுபாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது .

இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும் , சக ஊடகவியளர்களும் , பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும் . தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும் , ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் .

மக்கள் தொலைக்காட்சிக்காக ,

அ . சிவகுமார் .

முதன்மை செயல் அலுவலர் .

61 comments:

தமிழ். சரவணன் said...
This comment has been removed by a blog administrator.
VideosLover said...
This comment has been removed by the author.
நாகபெருசு, விடாது கருப்பநின் ஊர் said...

இன்று மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ததின் மூலம் ராசபக்செய் அரசின் சார்வாதிகாரப்போக்கை உலகிற்கு வெளிக்காட்ட மக்கள் தொலைக்காட்சியும் ஒரு கருவாகியிருப்பதில் நமக்குப் பெருமைதான்...

kuttakozhappi said...

இது ஒரு ஊடக சுதந்திரத்தை அடக்க நினைக்கும் சிங்கள பேரினத்தின் அடக்குமுறையாகும்...

ஹ்ம்ம்ம் பூனை கண்ணை மூடிவிட்டால் இருளாகி விடுமா என்ன....

அனைத்து மக்களுக்கும் உயிர் நாடியாக விளங்கும் மக்கள் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியாது....

காட்டாறு எதையும் தாண்டி பாயும்.....

விஜயன் said...

தன் நாட்டு குடிமக்களை கொத்து கொத்தாக குண்டு வீசிக் கொல்லும் இலங்கை அரசை உலகம் தடை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ததின் மூலம் இலங்கையின் பயம் வெளிப்பட்டிருக்கிறது. தடைகளை உடைக்கும் சக்தி 'மக்களுக்கு' இருக்கிறது.

விஜயன்

ஈழவன் said...

நிறுவனர் ஐயா அவர்களுக்கு

நான் ஈழத்திலிருந்து வரையும் மடல் இது. ஈழத்தில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாத விடயங்களைக்கூட நீங்கள் வெளியிடுவதையிட்டு உங்களுக்கு தலை வணங்குகின்றேன் . தற்போதும் நான் "DISK ANTANA" மூலம் உங்கள் தொலைக்காட்சியை பார்த்துக்க்கொள்ள முடிகிறது. உங்கள் சேவை தொடர ஈழதமிழர் சார்பில் வாழ்த்துகின்றேன்.

சூரியனுக்கு ஏது தடை உங்கள் சேவை தொடரட்டும். புல்லுருவி சிங்களனால் என்ன செய்துவிட முடியும்.
இன்னும் சில மாதங்களில் வெற்றி செய்தி தர தயாராகுங்கள்.

-ஈழவன்-

K.Senthilkumar said...

Wait Mr.Singala Kodungkolaa, the "The Tamil World" will put a brake to you soon.That day is not too far.

tamilan said...

ஐயா நான் யாழ்பாணத்திலிருந்து எழுதுகிறேன்.உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.இவ்வளவு தூரம் நீங்கள் எங்களுக்காக பாடு படுவதற்கு மனப்பூர்வ நன்றி.
இராணுவ ஒடுக்கு முறைக்குள் இருந்து உங்கள் தொலைகாட்சி பார்க்கிறோம்.பார்பதோ அல்லது உங்களுக்கு மடல் எழுதுவதோ தெரிந்து விட்டால்.நாளை நான் வெள்ளை வகானத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவேன்.கம்பி வழி மக்கள் தொலைக்காட்ச்சி தடை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து எங்களுக்காக பாடு படுங்கள்.மன்றாடி கேட்கிறோம்.விடுதலை புலிகள் அழிந்து விட்டால் எங்களை இராணுவம் அடிமை படுத்தி விடுவான்.வருகிற தேர்தலில் ஈழ தமிழருக்காக பாடுபடும் அமைப்புக்கள் வேறுபாடுகளை கடந்து இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று எங்களுக்கு உதவுங்கள்.இறுதி சந்தர்ப்பம் தவற விடாதீர்கள். இதுவே இங்குள்ள தமிழர் அனைவரினது ஆசை.

இப்படிக்கு
பெயர் குறிப்பிட முடியாத இடத்திலிருந்து தமிழன்

ltte blog said...

ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிற இந்த இனப்படுகொலையை,வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் தொலைக்காட்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல.இதை நான் முன்பே எதிர்பார்த்திருந்தேன்......
ஏனெனில் அவர்களின் பிரச்சனைகளை படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிற ஒரே ஊடக சக்தி மக்கள் தொலைக்காட்சி மட்டுமே,இது கண்டிப்பாக இந்திய அரசின் தூண்டுகோளாகவே இருக்கும் என நினைக்கிறேன்....
"கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்பதுபோல்,ஏற்கனவே ராசபக்சே தமிழர்களை அழிக்க வேண்டும் என நினைத்து,தமிழ் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்தும்,அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்தும் வருகிறார்,இதற்கு ஆதரவு அளிப்பதுபோல் சோனியா காந்தி, இந்திய அரசு(காங்கிரசு அரசு) என்ற போர்வையில் இலங்கைக்கு ஆயுதங்களை அளித்து வருகிறது ,இது மேலும் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் உள்ளது.... "

prabhakaran said...
This comment has been removed by the author.
Bala said...

மக்கள் தொலைக்காட்சி மீதான இந்த தடையின் மூலம் நாம் உணர்வது; இலங்கை பேரினவாதம், தமிழனையும் தமிழையும் தமிழ் கலாச்சார-பண்பாட்டையும் இவற்றை வளர்க்கும் எவற்றையும் எதிரியாகவே கருதுகிறது. இப்பொழுதாவது அனைத்துலக நாடுகள் விழித்துக்கொண்டு போர் நிறுத்தத்தையும் இலங்கை பயங்கரவாத அரசுக்கு அணைத்து தடைகளை விதித்தும், இந்திய அரசை கண்டித்தும், ஈழ விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும்.

prabhakaran said...

ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிற இந்த இனப்படுகொலையை,வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் தொலைக்காட்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல.இதை நான் முன்பே எதிர்பார்த்திருந்தேன்......
ஏனெனில் அவர்களின் பிரச்சனைகளை படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிற ஒரே ஊடக சக்தி மக்கள் தொலைக்காட்சி மட்டுமே,இது கண்டிப்பாக இந்திய அரசின் தூண்டுகோளாகவே இருக்கும் என நினைக்கிறேன்....
"கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்பதுபோல்,ஏற்கனவே ராசபக்சே தமிழர்களை அழிக்க வேண்டும் என நினைத்து,தமிழ் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்தும்,அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்தும் வருகிறார்,இதற்கு ஆதரவு அளிப்பதுபோல் சோனியா காந்தி, இந்திய அரசு(காங்கிரசு அரசு) என்ற போர்வையில் இலங்கைக்கு ஆயுதங்களை அளித்து வருகிறது ,இது மேலும் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் உள்ளது.... "

prabhakaran said...

ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிற இந்த இனப்படுகொலையை,வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் மக்கள் தொலைக்காட்ச்சிக்கு தடை விதித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யம் அல்ல.இதை நான் முன்பே எதிர்பார்த்திருந்தேன்......
ஏனெனில் அவர்களின் பிரச்சனைகளை படம் பிடித்து காட்டிக் கொண்டிருக்கிற ஒரே ஊடக சக்தி மக்கள் தொலைக்காட்சி மட்டுமே,இது கண்டிப்பாக இந்திய அரசின் தூண்டுகோளாகவே இருக்கும் என நினைக்கிறேன்....
"கரும்பு திண்ண கூலி வேண்டுமா என்பதுபோல்,ஏற்கனவே ராசபக்சே தமிழர்களை அழிக்க வேண்டும் என நினைத்து,தமிழ் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்தும்,அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்தும் வருகிறார்,இதற்கு ஆதரவு அளிப்பதுபோல் சோனியா காந்தி, இந்திய அரசு(காங்கிரசு அரசு) என்ற போர்வையில் இலங்கைக்கு ஆயுதங்களை அளித்து வருகிறது ,இது மேலும் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதுபோல் உள்ளது.... "

bala said...

good makkal tv you have to do lot of thinks our tamil nadu and tamilian so keep on go step by step one you will get what your goal soon weldone makkal tv.

all tmilan with

bala.S

Shankar said...

No body can Defeat "The Tamil World" in this Earth.
Imposing ban on Makkal TV shows strenght/growth of Makkal TV and weakness of ARAKAN Rajapakse.

peace please said...

ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிற இந்த இனப்படுகொலையை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து தினம் தினம் மனம் குமுறுகிறோம்."தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா" என்ற நிலை இலங்கையில் மட்டும் அல்ல,இப்போது தமிழகத்திலும் தான்.

"ஐயோ அவர்களைக் காப்பாற்றுங்கள்...எங்கள் தொப்புள் கொடி உறவுகள்" என நாங்கள் இங்கே ஒரு மூலையில் கூப்பாடு போடுவது மேல் உள்ளவர்களுக்கு எங்கே கேட்கிறது.வரலாறு தெரிந்திறாதவர்கள் போலும்.

விடுதலைக்காக ஆயுதம் தூக்குவது தவறு என்றால் NETHAJI SUBASH CHANDRA BOSH ஐ ஏன் இங்கு போற்ற வேண்டும்?

இவர்கள் இங்கே தேர்தலில் வெற்றிபெற மட்டும் ஈழத் தமிழர் பிரச்சணையா? வெட்கக்கேடு!

அவன் அங்கு எல்லோரையும் கொன்று குவித்த பின்,இவர்கள் யாருக்காக அங்கே புணரமைப்புப் பணிகள் செய்யப் போகிறார்கள்?

இப்போதே தமிழ்ர்களை கொன்று குவிக்கும் சிங்களவன்,நாளை மட்டும் பொரிதாக என்ன செய்யப் போகிறான் அவர்களுக்காக?மீண்டும் இது எங்கள் உள் நாட்டு பிரச்சணை எனக் கூறி ஆயுதமற்ற தமிழனை இனக் கலவரங்களால் கொன்று குவித்தால், தலையை தொங்கப்போட்டுக் கொள்ளுமா காங்கிரஸ்?

"ஈழம் நேற்றும் இன்றும்" தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து ஒளி பரப்ப வேண்டுகிறேன்.அப்போதுதான் அது பல தமிழறியாத மக்களைச் சென்றடையும்...

மக்கள் தொலைக்காட்சி...தடை விரைவில் நீங்க வேண்டும்.

ஒன்று படுவோம்,போராடுவோம்.

ads said...

BAN on MAKKAL TV ! Its very dangerous.

"WHO is in BACKGROUND - TAMILS SHOULD REALIZE"
"BAN PRESSURE"
may goes from Sonia, P.Chidabamaram & Narayanan & Co., Karunanidhi & co., Investigation is to be done on this. Recent speaking of chidabamaram in chennai shows that! Because of their political aspirations they did this much now! and also we can except more from this group in near future.

THIS group doing the histroical mistakes on TN tamils aspirations.
2nd Hiltler Rajapakse , Sonia, P.Chidabamaram & Narayanan & Co., Karunanidhi & co., may do anything.
STARTED ANOTHER 'GENOCIDIAL ACTIVITIES' BY AGAINST TN TAMILS ASPIRATIONS.

Realize all TN TAMILS SHOULD WAKE UP otherwise WE SHOULD BE PREPARE TO FACE 'GENOCIDES in TN' BY the above group!

ஈழவன் said...

ஐயா உங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்யும் முறை ஒன்று தேவையாக உள்ளது. அதனால் ஈழமக்கள் பயனடைவார்கள். இது எனது எண்ணம். ஆவன செய்வீர்கள் என எண்ணுகிறேன். முக்கியமாக செய்திகள், ஈழம் தொடர் , எட்டுக்கு 8 போன்றவை.
வரும் காலங்களில் முடிந்தால் சந்தனகாடு தலைவா போன்றவைகளையும் தருவீர்களா??

- ஈழவன் -

balu magendra said...

makkal tholaikkatchiyin sevayai yaralum taduthu nirutha mudiyathu.makkal tholaikhatchikku malaysia tamilarin aatharavu endrenrum undu.makkal valge!!!!

ads said...

Dear Dr.Iyya Avergale,

First of all I Thank you!

Why Thanks! Because of you only
I did my two POST GRADUATES in College of Engineering GUINDY (CEG). This all happened because of the YOUR MBC QUOTA protest and i am now working for an MNC, Chennai.

Now I found one reality in the society and so suddenly I want to alert in this regard...

Its VERY VERY URGENT & DANGEROUS FOR Makkal TV to realize and ACT !

Yesterday we saw that Dr.Iyya supports Congress and still in the kuttani!

Yes! we understood that still
PMK ministers are in Central Govt.

Past is past!.

Now real situation is ..If the Dr. Iyya supports either Congress
or Who are all supporter for genocide & against Tamil Eelam.

then tamil makkal will come to conlusion (already this
dangerous thought araise among people pls realize)
that Dr.Iyya & this Makkal TV
will be worst than Kalainar and also

WORLD TAMILs will "BAN MAKKAL TV"

Then that time we won't be able to live relay the makkal karuthu.
Please realize and ACT!

What you are scare about ?
WE are here for you! What you are looking for!

Belive on YOU and US (WE).
YES WE CAN!
Belive
WE CAN WIN TAMIL EELAM for eelam tamils!

saga said...

Dr. Iyya avargale,
Makkalin tholikkatchi sevai dinanthorum parkkiren. ungalin tamil unarvu sevai arasialukku apparpattadu. Elam kakka thudikkum makkalin sevaiyai mudakka Rajabaksheukku edu thunichal. ellam nam nattu arasiyal nadagamadum DMK & congress dan. Elathai kakkum teamudan sernthu porada vakku illada DMK thani oru iyakkam arambithu arasiyal nadagam nadathudu ottukkage.ADMK ungali mode vittu vedikkai pakkudu. nambe vendam inda naya vanchagargali. elathil thamilan azhindan endre sethi kette piraugudan ivargal por niruttam seivargal.piragu nan dan niruthinen enru solli ottu vangividuvargal. parai satrungal unmaiyai ulagukkum, tamil nattukkum. tamil nadu kodukkum dandanai avarkalukku. thunichaludan poradubavane tamilan. poradungal tamil nattu makkal nangal kai koduppom ungalukku. tamil ezam vetri ungal kayil.

saga

Maharasan said...

The ban imposed on Makkal TV in Srilanka shows the existing Srilankan's govt's dictatorship attitude. Already the media representatives and offices who revealed the actual status were damaged and lost their lives.
As a continuation the BAN on Makkal now.
Is there any International Media control / regulation agency available to monitor and approve such ban appeals ( Telecast request also from operator's side). If Yes, What is the reason quoted by Lankan Govt for banning Makkal TV

விடுத‌லைவீரா said...

வ‌ண‌க்க‌ம். த‌மிழ்நாட்டில் எத்த‌னையோ தொல்லைகொடுக்கும் தொலைக்காட்சிக‌ள் இருக்கும் போது ம‌க்கள் தொலைக்காட்சியை ம‌ட்டும் த‌டைவிதித்து இருக்கிறான் ராச‌ப‌க்சே.இத‌ன் மூல‌ம் த‌மிழ்னுக்காக‌ குர‌ல் கொடுக்கும் ஒரே தொலைக்காட்சி ம‌க்க‌ள் தொலைக்காட்சி ம‌ட்டும்தான்.ராச‌ப‌க்சேவை ஒரு நாள் சர்வ‌தேச‌ நீதிம‌ன்ற‌த்தில் ஏற்றி த‌ண்ட‌னை கொடுக்கும் போது தான் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ந‌ம‌க்கு மகிழ்ச்சியான‌ நாள். தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ணி..
ரெ.விடுத‌லைவீர‌ப‌த்திர‌ன் துபாய்.

Gopal said...

Hi

சூலூர் பாவேந்தர் பேரவை said...

மக்கள் தொலைக்காட்சிக்கு வணக்கம். சிங்கள இனவெறி ராஜபாக்சேவின் இந்த
சின்னத்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது! யாரால்?
ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் ஊடகம் தடை
செய்யப்படும்போது ஒலிபரப்பிக் கொண்டிருக்கும் நாடு தனது கண்டனத்தைப்
பதிவு செய்தாக வேண்டும். ஆனால் இந்திய நாடு அதைசெய்யவில்லை.
அதைப்பற்றி இன்றுவரை கவலைகூட பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாகூட இதர்க்குப் பின்னால் இருக்கும் வாய்ப்புள்ளது.தமிழனை இந்த நாடு மனிதனாகக் கூடப் பார்க்கவில்லை. அவன் தடை செய்ததற்கு
காரணம், எங்கே மீதியுள்ள மக்களும் உண்மை தெரிந்து உணர்ச்சியுற்று புலியாகி
போராடுவானோ என்ற அச்சம் அவனுக்கு. வாழ்வின் அழிவு நாவில் தொடங்குகிறது
என்பார்கள். இவணுகளுக்கு எப்போதோ தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு விடுதலை
நாளே இவன்களுக்கு இறுதி விடுதலை நாள். நிச்சயம் அடுத்த ஆண்டு தமிழீழ
விடுதலை நாள் வரும். வாழ்த்துகள்.
- கி.இளவரசன்
சூலூர்
கோவை.

V.J.Sakthi said...

ஊடக சுதந்திரத்தை அடக்க நினைக்கும் சிங்கள பேரினத்தின் அடக்குமுறையாகும்...
மக்கள் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியாது....

lvnglover said...

i am deeply sad when the news came out that Makkal TV banned in srilanka. This is only TV channel which speak on behalf of tamils through out the world.

- In my openion this ban may be initiated from our govts both state and central govts.
- All the other medium in TN and other states may call for this ban.

In india major channels like Cnnibn and timenow these channel talks abt press freedom . but these channels are only govt. agents. they never say anything abt Makkal TV ban in srilanka.

princestar-infotech said...

Rachachan Singala payathavan tamilan alla vetriperumvarai porratuvom thairiyathai kodukkum makkal tholaikaachikku thadai alla Tamilanin vetriyin muthal paddi

sonyericson said...

THIS group doing the histroical mistakes on TN tamils aspirations.The Tamil World" will put a brake to you soon. pmk+mdmk+etc., will win 40/40.

hrbaskar said...

இன்றுள்ள ஊடங்களில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஈழத்தில் நடக்கும் உண்மை தகவல்களை தருகின்றது. அதனால் எழுச்சி ஏற்பட்டுவிடும் என்ற நிலையின் காரணமாக இந்தியாவின் ஆலோசணையின் பேரில் ராஜபக்சே அரசு மக்கள் தொலைக்காட்சியை இலங்கையில்(ஈழத்தில்) தடை செய்து உள்ளது.

sharmi said...

sorry for the english typing...
this s one of the most worriable incident in tamilnadu.we never except such the incident..
makkal tv is best tv.
we r support.
and if we r in abroad,we know the truth news through the makkal tv.
we r very asshamed abt the fight between lawers and police.

tamilavel said...

மக்கள் தொலைக்காட்சி உலக தமிழர் மனச்சாட்சி என்பதற்கு இது ஒரு சான்று எந்த கொம்பனாலும் மக்கள் தொலைக்காட்சியை ஒன்றும் செய்ய முடியாது
இப்படிக்கு
தமிழவேள் சிவசாமி
அயன் ஆத்தூர்
அரியலூர்

guna said...

makkal tv ulaga tamil makkal kural...ithai taduka entha kombannalum mudiyathu....unmaiyai sonnal athu sudum than athuvum kolaikara arakargalluku athu keka pudikatha seithigalthan ...athanalthan makkal tolaikatchi tadai vithika pathethu....enggu irunthalum tamilargal enggal atharvu epothum makkal tolaikatchikuthan...valgha tamil valargha tamil makkal....malaysia uril irunthalum tamil unarvu enggal rathatil irukum unarvu....

priya said...

makkal tholaikkaatchiku en vanakkangal. makkal tholaikkatchiyin annaithu nigalchiyum payanullavai melum ezham pattriya vilipunarvu petrathae makkal tholaikkatchiyin vazhiyagathan. aananal inraya police arajagam mutrilum vethanaiku uriyathu. valakkuraingargalukae indha nilaipadu enral satharana makkal engey selvathu. thamilnaatin satta ozhugu engey senrathu? police neethi manrathai vittu veliyeri irunthal prachanai ivlo thuram selluma?. oru police
"dai makkal poda" enkirar. ivarkal ellam satta olugai kaaptrupavargala?ivargalukkum rowdigalukkum endha oru vithiyasamum illai. india jananayaga paathaiyil selgiratha allathu arajaga paathayil selkiratha enre puriyavillai.

Deepa Gowtham's said...

இன்றைய உயர்நீதி மன்ற நிகழ்வை இந்திய ஜனநாயக படுகொலை என்றே குறிப்பிடவேண்டும். பொறுப்பற்ற வழக்குரைஞர்களும், பொறுமையற்ற காவல்துறையினரையும் மிக வன்மையாக கண்டிக்க வேண்டியே இருக்கிறது. காவல்துறையின் கண் மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான போக்கை கண்டு மனம் பதைக்கின்றது. காவல்துறையின் கட்டுபாடற்ற செயல் போக்கு சாதாரண குடிமகனின் அடிப்படை பாதுகாப்பு உணர்வையும் ஆட்டிப் பார்ப்பதுதான் உண்மை. தவறுகளை தடுப்பது மட்டுமே காவல் துறையின் கடமை, தண்டிப்பது அல்ல என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கையை மீறிய காவல்துறையினர் கண்டனத்துக்குரியர்வகள் தான் என்பதில் ஐயம் இல்லை.

hrbaskar said...

இன்றுள்ள ஊடங்களில் மக்கள் தொலைக்காட்சி மட்டுமே ஈழத்தில் நடக்கும் உண்மை தகவல்களை தருகின்றது. அதனால் எழுச்சி ஏற்பட்டுவிடும் என்ற நிலையின் காரணமாக இந்தியாவின் ஆலோசணையின் பேரில் ராஜபக்சே அரசு மக்கள் தொலைக்காட்சியை இலங்கையில்(ஈழத்தில்) தடை செய்து உள்ளது.

CraZiiiEEE said...

Yo freaks....I'd like to ask all you guys one question...'ll you accept if pakistan defends its terrorists in kashmir????? That is the same case with sri lanka...LTTE's a terrorit group so it's the only way srilanka could get rid of it,.there's no use in pondering over this issue..rajapaksha ain't gonna stop it anyway.....!!!i feel sad that scary whores like LTTE is hidin behind TAMIL people...but nobody can't help this unless LTTE gives up this war...so fight for killing LTTE n do not support 'em!!!! i don't know how u guys are fallin for each politicians prey!!!

இதயம் said...
This comment has been removed by the author.
iohrp said...

From
International Organization for human rights protection
Tamilnadu state committee

To
Makkal tv
The police giving protection of public life andTproperties, that police give do illegal activities aganist the public and media especially makkal tv. The police acted just like a criminal . this type of activities are aganist the humanrights. the organisation are very strongly objecting this activities.

Alamelu said...
This comment has been removed by a blog administrator.
vani said...

TAMILNADU KAAVAL TURAI OLIGA!!!!! MAKKAL TOLAKKATCI VALARGA!!!!

Tamil Tube said...

காவல்துறையின் வன்முறைவெறியாட்டம் காணொளி
http://tamiltube.wordpress.com/

ads said...

BAN on MAKKAL TV ! Its very dangerous.

"WHO is in BACKGROUND - TAMILS SHOULD REALIZE"
"BAN PRESSURE"
may goes from Sonia, P.Chidabamaram & Narayanan & Co., Karunanidhi & co., Investigation is to be done on this. Recent speaking of chidabamaram in chennai shows that! Because of their political aspirations they did this much now! and also we can except more from this group in near future.

SEE TN TAMILS AND Dr. IYYA avargale,
Today Morning i posted above statements. I am not able sleep because of Tamils sufferings by GENOCIDE of TN govt.,Central Govt., and Rajapakese.

Due to do some intution I told
...Because of their political aspirations they did this much now! and also we can except more from this group in near future....

Today what happened on High Court!
Its purely to control Advocates, ON their PROTEST on EELAM GENOCIDE.
THIS ALL GREAT THINGS ARE HAPPENED BY
"Muthivel Karunanidi RAJAPAKESE".

Again i want to saw ... "they did this much now! and also we can except more from this group in near future...."

So We SHOULD WAKE UP! and ELIMINATE DMK, CONGRESS & ADMK from TN soil.
OTHERWISE this group will do GENOCIDE ON TN Tamils !

MY FRAMES NETWORK said...

Ilangaiyil Makkal tholaikatchi thadai oru pakkam irukka, chennaiyil thidiir police adi thadi varuthathai kodukirathu. Thamilan endral kevalama, engu sendru valtahalum adi uthai thana, ketka nathi illaiya? Ingu Malaysiavilum athey gethi than, ippolthu tamil nattilum miga mosamaana thotram. Indru makkal tholaikatchiyil chennai uyar niithi mandrathin mun police nadathiya adi tadhiyai kandom, Athirchikullanom. Tmailnattil intha kethi endral matra nattil eppadi. Tamilargal ondrupadamattargala? Otrumaiyaga irunthal thane yarum asaika mudiyathu..Tamilan tamilanai athuvum polis anra porvaiyil irunthu arachagam seithal tail makkal enggu povargal? Puligal ilangaikuu thiivaravathiyaga irukkalam aanal taminattuku eppadi aaga mudiyum. Oru thamilan entah nattil kollapattalum Indiya makkal kothithu elunthu kural kudukka vendama. Porattam thodaratum..Valga Inthiya-Tamil Makkal Sakthi....

MY FRAMES NETWORK said...

February 19, 2009 19:39 IST

Several persons, including a judge of the Madras High court Justice Arumugaperumal Adityan, were injured in a clash between the police and lawyers on the court premises on Thursday.

Police said some advocates resented police arresting 13 lawyers in connection with the assault on Janata Party president Subramanian Swamy in a court hall on Monday. The trouble broke out when police were attempting to arrest the lawyers and other advocates protested, threw stones and clashed with police, who were posted in strength, in front of the court premises, sources said.

Police made a lathi charge in an attempt to disperse the lawyers. Some advocates lodged a complaint with the judges who came out to inspect the scene.

At that time, Justice Adityan was injured in stone-pelting. Several cars, parked inside the court premises, were damaged and traffic on the busy NSC Bose Road was disrupted.

The Other Press

tamilavel said...

தமிழக முதல்வரே காவல் துறை தங்கள் கட்டுபாட்டில் இருந்தும் இது போன்று சம்பவம் நடைபெறுவது அசிங்கம். தயவு செய்து எதிர் கால தமிழகத்தை கருத்தில் கொண்டு முதல்வர் பதவியை இளைஞரிடம் கொடுத்து விட்டு நிரந்தர ஓய்வு எடுங்கள்....

ads said...

VERY VERY VERY URGENT

Dr. IYYA AVARGALE

Please read this
http://www.pathivu.com/news/400/54/.aspx

"Gothpaya rajapakse, orders his army to take 'Mulaithivu Womens as their food!(rape) and make indian ocean in the blood of Mulaithivu men"

Dr.IYYA .....STILL you want to be in the GENOCIDE SONIA GOVT. ???????


Thirumavalan Decalres that TN police trying to split him from
GENOCIDE karunanidi!

DECLARE YOUR POSITION BEFORE TODAY EVENING ITSELF! CLEAR YOUR POSITION!

OTHERWISE YOUR POITICAL ASPIRATIONS '2011' NEVER BECOME TRUE

Theeban Gunasekaran said...

மக்கள் தொலைக்காட்சி மீதான தடை,
இலங்கையின் மதிகெட்ட செயல் !
இலங்கை இராணுவத்தின் அடக்கு முறைக்கும் அட்டூழியத்திற்கும் அளவே இல்லை!!!!!

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் அமுத சுரபியாய் தமிழ் நிகழ்ச்சிகளை வாரி வழங்குகின்ற, தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொலைக்காட்சிக்கு மதம் பிடித்த இலங்கை இராணுவத்தினர் விதித்துள்ள தடை ஒரு மதிகெட்ட செயலாகும்.

உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, எழுச்சிக் குரலாக அனைத்து தகவல்களையும் உண்மையாக, நடுநிலயாக யாருக்கும் அஞ்சாது அள்ளித் தருகின்ற ஒரு ஊடகத்திற்குத் தடை விதித்திருப்பது இராணுவத்தின் அட்டூழிய குணத்தையே காட்டுகின்றது.

இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தன்மானமுள்ள தமிழர்கள் எதிர்த்து வருகின்றனர். இது பற்றிய முழுமையான தகவல்களைத் தருகின்ற ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

மனசாட்சியின்றி, காட்டுமிராண்டித்தனமாக சிறுவர்களையும், தாய்மார்களையும், பத்திரிகை செய்த¢யாளர்களையும் கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்தின் மதிகெட்ட செயலை முறியடிக்க வேண்டும் என்றால், மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உலகம் முழுவதும் தடையின்றி போக வேண்டும்.

இலங்கை இராணுவம் விதித்துள்ள இந்தத் தடைக்கெதிராக, அனைத்துலக பத்திரிகையாளர் சங்கமோ அல்லது ஊடகப் பொறுப்பாளர்களோ மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

சிறிலங்கா அரசு படைகளால் மேற்கொள்ளப்படும் இனத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பச்சிளங் குழந்தைகள் மீதான கொலைத் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டும் காணாதது போல் மேற்கத்திய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த செய்தியை, பிபிசி போன்ற நிறுவனங்கள் மணிக்கு ஒரு முறை முதன்மைச் செய்தியாகச் சொல்லி வந்தன.

ஆனால் ஒரு கிழமைக்குள்ளே 500க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்படும் செய்தியை மேற்கத்திய தகவல் ஊடகங்கள் கண்டு கொள்ளவேயில்லை.

ஆகவே, உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான தகவல்களை, துணிச்சலோடு கூறி வருகின்ற மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடரப்பட வேண்டும்.

மக்களின் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

"இத்துடன் என்னுடைய புகைப்படத்தையும் இணைத்துள்ளேன்"

தயவு செய்து இச்செய்தியை வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்"

நன்றி

என்.வி.சுப்பாராவ்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
பினாங்கு, மலேசியா
email : subbarow@gmail.com
cell : 006-012-5374899
Tel Home : 006-04-6428693

ads said...

Dr. IYYA avargale,

YOU KNOW HOW YOU DID THE MBC PROTEST in 80's

NOW WHY YOU ARE THINKING TO DO SUCH PROTEST FOR EELAM TAMILS! LIKE THAT! AND STUN THE BOTH GOVTs!

THAT TIME NOTHING WAS THERE WITH US! SO THAT DECISION!
NOW MPs! MLAs! MINISTERs....SO CONSTRAINS

PLEASE THROW ALL CONSTRAINS! WE FIGHT AND WIN EELAM! THEN WE GO TN people FOR 2011 DREAM THEY WILL TAKE GOOD DECISION.

Please read this
http://www.pathivu.com/news/400/54/.aspx

"Gothpaya rajapakse, orders his army to take 'Mulaithivu Womens as their food!(rape) and make indian ocean in the blood of Mulaithivu men"

WHILE ALL ARE DEAD AND RAPED THEN ONLY YOU WILL DO RIGHT DECISION AND PROTEST!!!

BECAUSE I FEEL I HAVE RIGHT TO ASK YOU!

IN MID OF 90's WE PROTESTED BEFORE
SRILANKAN EMBASSAY! THAT TIME WE CAME WITH TODAY's PMK youngster
Secrartery ARUL.

I WAS STANDING LEFT SIDE OF YOU!
WE PUT SLOGANS! my friend tamilarasan(arur) standing RIGHT OF YOU.

!!!!!!!AFTER 10 YEARS also WE ARE IN STANDING IN POSITION !!!!!!!

BE BRAVE!
WE FIGHT AND WIN EELAM!
BELIEVE WE CAN!
I BELIEVE ONE AND ONLY ON YOU

DON't THINK EELAM PEOPLE CAN'T VOTE FOR US!
WE ALL HERE TO VOTE AND KEEP OURASPRIRATIONS 2011.

I REQUEST READERS BRING THING MATTER TO Dr.IYYA.

Thanks
Elancheran k

soorya ambattur said...

இன்று மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ததின் மூலம் ராசபக்செய் அரசின் சார்வாதிகாரப்போக்கை உலகிற்கு வெளிக்காட்ட மக்கள் தொலைக்காட்சியும் ஒரு கருவாகியிருப்பதில் நமக்குப் பெருமைதான்...

lvnglover said...

Dear Iyya ramadass avargale,

I am belongs to farward community but i am one of tamil people in tamil nadu.Initally i though that your party ie., PMK is caste based party and i dont have not good openion on you. But now i am more confident on you because you like person in tamil nadu will always protect us from so called anti tamil people.

I am very much simpathy over PMK, thirumavalavan and Mr.vaiko.

Mr.Vaiko - pls interact with Mr.Ramadass ayia - you are matured leader and make a parternership for comming election.
You have very good future in tamil nadu politics. so utlise this time and make friendship with dr ayya in true sense.

Mr.Dr.Ayya- your true champian Pls speek transperently and join with mr. vaiko.
Mr.thirumavalavan- you r great,
pls cooperate with Mr.vaiko and Dr.ayya for forming tamil team for tamils.

I am fully confident on you all leaders will get good support from tamil people.

you show ur strength thro ur unity and protect our tamil brothers in srilanka.

All leaders have enough time to serve this tamil nadu, pls ignore your selfiness and join together and form one political team and win the election.

we will behind you.

keepit up.

NOte: Mr.kaligar- he is ageold politician(not a true leader) so we will give him retirement.
Ms.JJ- she is from outside tamil nadu, she dont know anything abt tamil people and their feelings.we will keep her outside tamil nadu
sonia- her aragons will end very soon.

lvnglover said...

we from tamil nadu showing our support to our elam brothers by

- self immolution
- protest
- meeting
- etc etc
all the efforts were destroyed by our cunning CM.so we need to do something else to save our people in tamil nadu

Dr.Ayya,Ayya Vaiko, Anna thirum:
- Pls collect money, cloths for elam people from tamil nadu public.
- Pls anounce each tamil nadu families should adopt one elam family by providing
* donate blood
* sending tamil Drs.from tamil nadu to serve elam people.
* adopting children
* making marriage with elam people.
*adopting entire family for giving survival for a few years.
*start business at elam for development of elam brothers
*create your political party branch at elam.

Dharmalingam said...

மக்கள் தொலைக்காட்சி மக்கள் மனங்களை வென்ற தொலைக்காட்சி வீரத் தமிழ் பெருமை பேசும் அருமையான தொலைக்காட்சி நம் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி தடை செய்யப்பட்டது வருத்தத்துக்குரியது உண்மை பேசும் ஊடகங்கள் மீது எப்போதுமே ஒரு பயம் மக்கள் தொலைக்காட்சி என்றுமே எம் மனங்களை விட்டு அழியாது

Ann Wilson said...

Sorry for typing in English. Hope to learn to type in Tamil soon.

There is no doubt that Makkal TV is publishing NEWS without bias.

It is a shame for the srilankan govt. to ban Makkal TV and other Media that broadcast the truth. By doing this they themselves agree that what is being done in the country is not just to be shown to the world.

Let us hope for a dawn in the life of the oppressed Native Tamils.

God bless!

Ann Wilson

baby said...

நண்பர்களே தமிழில் தட்டச்சு செய்ய எளிதான வழி கொடுக்கப்பட்டிருக்கும் தொடர்பை க்ளிக் செய்யுங்கள்

http://ezilnila.com/tane/unicode_Writer.htm

Anniyan said...

please read this from top to bottom...

விடுதலைப் புலிகளை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ள நமது பாச மிகு தலைவர் ராஜ பக்சேவுக்கும் மற்றும் அன்னை சோனியா காந்திக்கும் எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாச மிகு தலைவரே!உம்மைப் போன்று ராஜ தந்திர உக்தியை கையாள்பவர் உலகில் யார் இருக்க முடியும்?.

"விடுதலைப் புலிகளை அழிக்கிறோம்" "விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்" "நாட்டை துண்டாக்குபவர்கள்" ...என சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தை அழிக்க சூளுரை கொண்டீர்கள்.

ஒரு வயது குழந்தையானாலும், ஈழத் தமிழனாக இருந்தால் எதிர் காலத்தில் விடுதலைப் புலியாக மாறி நம்மை எதிர்ப்பான் என நினைத்து தமிழ் சிறார்கள் மீது குண்டுகள், ஏறிகணைகள் வீசிக் கொல்லும் தந்திர உக்தியை உலகம் அறியா! தமிழ்ப் பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செயச் சொல்லும் பின்னனியும் இதுதானோ!

எமது பாச மிகு தலைவருக்கும்,அன்னை சோனியா காந்திக்கும் நாஙள் விடுக்கும் வேண்டுகோள் இது ஒன்று தான்.....உலகில் கடைசி தமிழ் ஈழ விடுதலைப் புலி அழியும் வரையில் நீஙகள் ஓயக் கூடாது.

ஏனென்றால், விடுதலைப் புலிகள் தன்மானத்தை பெரிதாக மதிப்பவர்கள் போலும்!.அவர்களின் உள்ளத் தீ, அவர்கள் உடலில் பற்றி எரியும் தீயை விட வலிமையனது.அதனால் தான் என்னவோ,தற்கொலைத் தாக்குதலை பயப்படாமல் நிகழ்த்துகின்றனறோ?.மிகவும் கொடுமை.

பாச மிகு தலைவரே! விடுதலைப் புலிகளை அழிக்க நீஙகள் பயன்படுத்தும் ஆயுதஙகள் போதாது! மக்கள் தொலைக்காட்சிக்கு தடை விதிப்பதனால் மட்டும் உண்மையை உலகம் அறிந்து கொள்ளாதா என்ன?

விடுதலைப் புலிகளை அழிக்க ஒரே வழி, "தனித் தமிழ் ஈழம் அமைவதுதான்".இதைவிட அவர்களை அழிக்க ஒரு பெரிய ஆய்தம் உலகில் இருக்க முடியாது.

தனித் தமிழ் ஈழம் அமைந்த மறுகணமே,விடுதலைப் புலிகளை உலகைவிட்டே ஓட்ட முடியும்.தயவு செய்து உடனடியாக அதைச் செய்யுங்கள் பாச மிகு தலைவரே! அன்னை சோனியா காந்தி அம்மையாரே!

baby said...

நிர்வாகத்தினர்க்கு, ரசிகர்கள் சில நிகழ்ச்சிகளுக்கு சொல்லும் நல்ல மாற்றங்கள் நீங்கள் உடன் நடைமுறைப்படுத்துவது இல்லை. புதிய நகழ்ச்சிகளைப் பற்றிய புதிய சிந்தனைகளை ரசிகர்களிடம் நீங்கள் பெறலாம். அதைப்போல வலைப்பூவில் வளாகம், முகவரி, சந்தை, மகளிர் நேரம், மலரும் பூமி, எட்டுக்கு எட்டு, சொல்விளையாட்டு, பார்வைகள் பற்றிய கருத்துக்களை பெற வலைப்பூவில் போடவும்

gk said...

Tamil Ilainarkalae Naamum Poorathuvom Indiavil nammai Indian entra ninaithargal illai Tamilan AAnathai aar atithalum ketpatharkku AAll illai. Athanal than Mathiya AArasu Namathu inathai Allikka Namathu VariPanathaiye Selavidukirathu.namathu Elath tamilar pooradangal enna ayitru mathiya arasu sevi saykavillai naam indianaka irupathai vida tamilanaka irunthu anathaigal aana namathu inaithai naam kapputruvoom india arasirku naam nalla padam pugadda vendum.


Iraiyanmai,Thaysiya oorumaipadu, Mathiya arrasey Engal Pooratangal oorvalangal, unnaviratham, ethanai pooratangal enna ayitru engalai india kudimakkala (congress) arrasu ninaika villai appadi irukkum poluthu engalukku etharku iraiyanmai thaysiya oorumaipadu, Tamil inaithai kappatra nangal etthanai mayarchikal eduthom athai ellam kandu kollatha (congress) Engal Unarvukal Mathikapadavillai Athanal inimel Nangal thiviravathigal kooda akuvatharkkku vayppukal athikam thiviravathai atiyodu allikka muyantra india aarsu ippolludu tamilarkalai thiviravathikala uuruvakka mayalkirathu (congress) Engal inaithai kappatra enna vendumanalum seya thayarG.KaliMuthu
muthu_psit@yahoo.in
http://tamil-friends-world.blogspot.com

kathal kirukkan said...

காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்கள் சக்த்தியே மக்கள் டி.வி
தடை விதிக்கவே
தட்டிக் களிக்கவோ
முடியாதென்பது
சிங்கள போரினா வாதத்துக்கு
தெரியவில்லை போலும்.....

kathal kirukkan santhan said...

காற்றுக்கு தடை போடலாம்
புயலுக்கு தடை போடலாமா?
மக்கள் சக்த்தியே மக்கள் டி.வி
தடை விதிக்கவே
தட்டிக் களிக்கவோ
முடியாதென்பது
சிங்கள போரினா வாதத்துக்கு
தெரியவில்லை போலும்.....

VM said...

மக்கள் தொலைக்காட்சிக்கு வணக்கம், 03 march 2010 முதல் Govt DTH ( free to Air ) முதல் சன் DTH ,Dish DTH வரை ஒளிபரப்பாகவில்லை.நேற்று சந்தனகாடு பார்க்க முடியாமல் போய் விட்டது.மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்திகள் மட்டுமே பார்ப்பதும் கேட்பதும்.மக்கள் தொலைக்காட்சி...தடை விரைவில் நீங்க வேண்டும்.
http://broadbandforum.in/sun-direct-dth/58062-mega-tv-and-makkal-tv-missing/

http://www.dishtracking.com/forum/makkal-tv-mega-tv-remove-t-7146.html

http://www.dddirectplus.in/2010/03/mega-tv-and-makkal-tv-removed-from-dd-direct-plus-dth/

http://www.saveondish.com/forum/mega-tv-makkal-tv-removed-t-22261.html